உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பா.ஜ., பொதுக்கூட்டம் மாநிலத்தலைவர் பங்கேற்பு

 பா.ஜ., பொதுக்கூட்டம் மாநிலத்தலைவர் பங்கேற்பு

தேனி: தமிழக பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் யாத்திரை' தமிழகம் முழுவதம் யாத்திரை மேற்கொண்டுள்ளார். தேனி பங்களாமேட்டில் நேற்று இரவு திறந்த வேனில் நின்றவாறு கட்சியினர் மத்தியில் பேசினர். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் ராமசீனிவாசன், கதலிநரசிங்க பெருமாள், வெங்கடேஷ்மவுரி, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ராமர், ஜக்கையன், பா.ஜ., தேனி மாவட்ட ஓ.பி.சி., அணித்தலைவர் தங்கையா, முன்னாள் ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர் கோபிநாத்பாண்டியன், துணைத்தலைவர் ராகேஷ், கம்பம் சட்டமன்ற இணை அமைப்பாளர் பொன்ஆனந்தன், வர்த்தகபிரிவு மாவட்ட செயலாளர் அஜித்பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சிவமுருகேஸ் வர பாண்டியன், நிர்வாகி கணேசன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை