உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வரதட்சணை புகார் கணவன் மீது வழக்கு

வரதட்சணை புகார் கணவன் மீது வழக்கு

தேனி : பூதிப்புரம் ராமகாரன் தெருவை சேர்ந்தவர் கண்மணி (24). இவருக்கும் துரைமோகனுக்கும் (31)2007ல் திருமணமானது. திருமணத்தின் போது 21 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பாத்திரங்கள் கொடுத்தனர். கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். கண்மணி கொடுத்த புகாரில் தேனி மகளிர் போலீசார் துரைமோகன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை