உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தொழில் முனைவோர் கருத்தரங்கம்

 தொழில் முனைவோர் கருத்தரங்கம்

போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை, தொழில் முனைவோர், புதுமைகள் மன்றம் சார்பில் கண்டுபிடிப்பு, தொழில் முனைவோர் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் வசந்த நாயகி தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை பேராசிரியர் இன்பராஜ் முன்னிலை வகித்தார் உதவி பேராசிரியர் செந்தில் வரவேற்றார். கண்டு பிடிப்பு, தொழில் முனைவோர் குறித்து பேராசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்து கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்