உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பதுக்கியவர் கைது

கஞ்சா பதுக்கியவர் கைது

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி 34.வாகம்புளி புறவீதி ஆண்கள் பாத்ரூம் அருகே 30 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தார். தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா, முத்துப்பாண்டியை கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை