உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் ஜன.23, இரவு 9:00 மணி, டூவீலர் மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி காயம் அடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை