உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வெள்ளத்தடுப்பு சுவர் திறப்பு

வெள்ளத்தடுப்பு சுவர் திறப்பு

தேவதானப்பட்டி: தேனி வீந்திரநாத் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்தையா கோயில் அருகே வராகநதி கரையில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் 6 வெள்ள தடுப்பு சுவர்கள், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் இதே பகுதியில் வெள்ளத்தடுப்பு சுவருடன் படித்துறை கட்டி முடிக்கப்பட்டது.இதனை ரவீந்திரநாத் எம்.பி., திறந்து வைத்தார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் விவசாய அணி துணை செயலாளர் ரெங்கராஜ், நகர் செயலாளர் அப்துல்சமது, மாவட்ட பிரதிநிதி அன்பு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை