மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் கோவை சரக ஆய்வு கூட்டம்
08-Nov-2024
தேனி : தேனி எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் மாதாந்திர குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. கடந்த மாதம் சிறப்பாக பணி புரிந்த 40 போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கினார். ஆய்வு கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் வினோஜி, சுகுமார், டி.எஸ்.பி.,க்கள் செங்கோட்டு வேலவன், ரவிசக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-Nov-2024