உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / எஸ்.பி., பணி இடமாற்றம்

எஸ்.பி., பணி இடமாற்றம்

தேனி : தமிழகத்தில் நேற்று 48 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேனி எஸ்.பி., யாக பணிபுரிந்து வந்த பிரவீன் உமேஷ் டோங்கரே மதுரை எஸ்.பி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தேனி எஸ்.பி.,யாக 2021 ஜூன் முதல் பொறுப்பு வகித்து வந்தார். தேனி எஸ்.பி.,யாக மதுரை எஸ்.பி., சிவபிரசாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை