உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

தேனி: மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நவ.19ல் போடி, நவ.21ல் சின்னமனுார், நவ.23ல் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைகளில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.பங்கேற்பவர்கள் புகைப்படம் 4, ஆதார், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் பங்கேற்க வேண்டும் என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை