உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலி கையெழுத்துமகன்கள் மீது தந்தை புகார்

போலி கையெழுத்துமகன்கள் மீது தந்தை புகார்

தேனி:தேனியில் ஆர்.வி., அன் சன்ஸ் உரிமையாளராக இருந்தவர் வேலாயுதம்(95). தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ள õர்.அதில் 'மகன்கள் சண்முகசாமி, ராமசாமி, பழனிசாமி மற்றும் புனிதம் புவியரசி ஆகியோர் தனது கையெழுத்தை போலியாக போட்டு தன்னை இயக்குனர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர். இது ஆடிட்டர் பாண்டியனுக்கு தெரிந்தே நடந்திருக்கிறது' என்று புகார் கூறியுள்ளார்.போலீசார் சண்முகசாமி, ராமசாமி, பழனிசாமி, புனிதம் புவி யரசி, ஆடிட்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை