உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / "கண்காணிப்பு அலுவலர்தேர்தல் கமிஷன் உத்தரவு

"கண்காணிப்பு அலுவலர்தேர்தல் கமிஷன் உத்தரவு

கம்பம்:தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக பின்பற்ற நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் 'கண்காணிப்பு அலுவலர்' (நோடல் ஆபிசர்) நியமிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.நகராட்சிகளுக்கு வருவாய்த்துறையில் தாசில்தார் அல்லது துணை கலெக்டர் அந்தஸ்திலும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சி தணிக்கை துறை கண்காணிப்பாளர் அந்தஸ்திலும், அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி