உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தட்கல் மின் இணைப்பு பெற  இன்று கடைசி நாள்

 தட்கல் மின் இணைப்பு பெற  இன்று கடைசி நாள்

தேனி: மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தட்கல் மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பம் வழங்க இன்று கடைசி நாள் என்பதால் என தேனி மின் செயற்பொறியாளர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: தட்கல் முறையில் விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று வருகிறோம்.நேற்று முன்தினம் வரை மூன்று சப்டிவிஷன்களிலும் 1154 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்கள் பெற செயற்பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை