உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: சடையால் முனீஸ்வரர் கோயில், சுப்பன் செட்டி தெரு, தேனி, காலை 6:00, 9:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: ஷீரடி அன்ன சாய்பாபா கோயில், பெரியகுளம் ரோடு, லட்சுமிபுரம், காலை 7:00 மணி, சிறப்பு அலங்காரம்: மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், அல்லிநகரம், தேனி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராம கமிட்டி, மாலை 6:00 மணி.பொதுபுதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா: வாசவி மஹால், பெரியகுளம் ரோடு, தேனி, தலைமை: பார்த்திபன், தேனி டி.எஸ்.பி., ஏற்பாடு: வாசவி கிளப் தேனி, வாசவி கிளப் வனிதா தேனி.மகளிருக்கான அழகு கலை, தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்திக்கான இலவச பயிற்சி: கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ