உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

போடி: காந்தி கிராம வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் போடி அருகே பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. கல்லூரி மாணவர்கள் சந்தோஷ், கோகுல வாசன், மோனீஸ் தாரகேஸ்வரர், தருண்குமார், மகேஷ் , ஹரிஷ் ஆகியோர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் துறையில் ஆற்றிய பணி, சாதனைகள், பட்டுப் பூச்சி, தேனீ வளர்ப்பு, நீர்ப்பாசனம், அதற்கான பயிற்சிகள் குறித்த விளக்கங்களை பள்ளி மாணவர்களுக்கு எடுத்து கூறினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை