உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  தமிழக கால்பந்து அணியில் இரு தேனி மாணவர்கள்

 தமிழக கால்பந்து அணியில் இரு தேனி மாணவர்கள்

தேனி: மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும் இந்திய பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு கூட்டமைப்பு போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் அணிகள் பங்கேற்கும். தேசிய அளவிலான எஸ்.ஜி.எப்.ஐ.,கால்பந்து போட்டிகள் மத்தியபிரதேசத்தில் டிச.,1ல் துவங்குகின்றன. இதில் பங்கேற்கும் 14 வயதிற்குட்பட்ட தமிழக அணிக்கு மதுரையில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அணியில் தேனி அல்லிநகரம் மாதிரி மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் ஆதவன், பவேஷன் தேர்வாகி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை