உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் வேன் திருட்டு

பெரியகுளத்தில் வேன் திருட்டு

பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை வாணிய வைசியர் தெருவைசேர்ந்த வேன் டிரைவர் கணேசன் 47. இவரது மினி வேனை பெரியகுளம் - கம்பம் ரோட்டில் தனியார் வங்கி அருகே நிறுத்தி இருந்தார். வேன் திருடு போனது. தென்கரை எஸ். ஐ.,கர்ணன் விசாரணை செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி