உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கோடை வெயில் தாக்கத்தால் ரோட்டிற்கு வரும் வனவிலங்குகள்

கோடை வெயில் தாக்கத்தால் ரோட்டிற்கு வரும் வனவிலங்குகள்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது. இப்பகுதியில் மான், குரங்கு, மயில், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் உள்ளன. கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதனால் உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் கீழே இறங்கி தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றன. கொச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை