உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐ.டி.ஐ.,யில் மகளிர் தின விழா

ஐ.டி.ஐ.,யில் மகளிர் தின விழா

தேனி : தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் முதல்வர் சேகரன் தலைமையில் மகளிர் தினவிழா நடந்தது.நிர்வாக அலுவலர் காதர் நவாஸ்பேக் முன்னிலை வகித்தார். விழாவில் மாணவிகளுக்குபல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இளமின் பொறியாளர் ரோஜாராணி, ஓட்டுனர் பயிற்சி பள்ளி தாளாளர் கிருஷ்ணவேனி, செல்லம்மாள் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி