உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / லாரி மீது கார் மோதியதில் செங்கல் சூளை அதிபர் காயம்: மனைவி பலி

லாரி மீது கார் மோதியதில் செங்கல் சூளை அதிபர் காயம்: மனைவி பலி

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே பாலத்தில் முன்னே சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் பணகுடி செங்கல் சூளை அதிபர் ராஜன் படுகாயமுற்றார். அவரது மனைவி விஜயா 47, சம்பவ இடத்திலேயே பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி