உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் பயங்கரம்: ஆன்லைன் மைய உரிமையாளர் வெட்டிக்கொலை

நெல்லையில் பயங்கரம்: ஆன்லைன் மைய உரிமையாளர் வெட்டிக்கொலை

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த செய்யது தாமின் 32, என்பவர் நேற்று இரவு தமது ஆன்லைன் மையத்தில் இருந்த போது ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. நிலப் பிரச்னையில் கொலை செய்த சீதப்பற்பநல்லூர் பேச்சிமுத்து உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி