உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  சிறையில் கைதி தற்கொலை 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

 சிறையில் கைதி தற்கொலை 2 வார்டன்கள் சஸ்பெண்ட்

திருநெல்வேலி: தென்காசி அருகே ஆய்க்குடியை சேர்ந்தவர் திருமலைகுமார் 41, இவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மத்திய சிறையில் இருந்தவர் சில தினங்களுக்கு முன் கழிவறையில் லுங்கியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இருந்த சிறைப்பகுதியில் பணியில் அஜாக்கிரதையாக இருந்த வார்டன்கள் மீனாட்சி, காளியப்பனை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் செந்தாமரை கண்ணன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்