மேலும் செய்திகள்
வாலிபர் வெட்டிக்கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல்
6 minutes ago
இடிந்து விழும் அபாய நிலையில் ஊராட்சி கட்டடம்
8 minutes ago
நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்
12 minutes ago
பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் நிறுத்தம்
13 minutes ago
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர்அலுவலகத்தில் வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 23 காலை 10:00 மணியளவில் நடக்கிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், தங்களுக்கும், தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் மனு அளித்து தீர்வுகாணலாம்.கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண்விற்பனை மற்றும்வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடைபராமரிப்பு, மீன்வளம், கூட்டு றவு, மின்வாரியம், வருவாய் உள்ளிட்ட இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
6 minutes ago
8 minutes ago
12 minutes ago
13 minutes ago