உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு

பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு

பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை அடுத்த புச்சிரெட்டி பள்ளியை சேர்ந்தவர் சுப்ரமணியம் மனைவி சுந்தரி. நேற்று முன்தினம் மாலை சுந்தரி, அவரது கணவருடன் அம்மையார்குப்பத்தில் இருந்து ஜி.பி.ஆர்.கண்டிகை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சுந்தரியின் கழுத்தில் இருந்த 6 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.இது குறித்து புகாரின்படி ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை