மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயிலின் தாக்கம் தணிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, பொன்னேரியில் 7 செ.மீட்டர் மழை பதிவாகியது. ஆர்.கே.பேட்டை - 2.5, ஆவடி - 2.1, செங்குன்றம் - 2.0, கும்மிடிப்பூண்டி - 1.7, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி - 1.5, திருவாலங்காடு - 0.8, ஊத்துக்கோட்டை - 0.6 செ.மீட்டர் மழை பதிவாகியது.திருவள்ளூர், திருத்தணி உட்பட மாவட்டத்தின் சில இடங்களில் ஒரு மணி நேரம் பலத்த இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ததால், ஒரு மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago