உள்ளூர் செய்திகள்

தொழில் கடன் மேளா

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக தொழில் முத லீட்டுக் கழகம் வாயிலாக,தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. திருவள்ளூர் கிளை அலுவலகம் இயங்கி வரும்அம்பத்துார் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா, வரும் 19 - செப்.,6 வரை நடக்கிறது.இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய, பல்வேறு தொழில்கடன்கள் வழங்கப்படஉள்ளன. தகவலுக்கு, 99629 48002, 94443 96845 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ