உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மெய்யூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

மெய்யூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை தாலுகா, மெய்யூர் ஊராட்சியில், ‛மக்களுடன் முதல்வர்' முகாம் நடந்தது. இதில், ஊராட்சி தலைவர் லாவண்யா சரத்பாடு தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலர் சந்திரசேகர் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்றார்.இதில், மெய்யூர், ராமதண்டலம், சித்தம்பாக்கம், எறையூர், மொன்னவேடு, தேவந்தவாக்கம், மாமண்டூர் ஆகிய ஏழு ஊராட்சிகளைச் சேர்ந்தோர் இலவச வீட்டு மனை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை