உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 25 பேருக்கு பொருளாதார மேம்பாட்டு கடனுதவி

25 பேருக்கு பொருளாதார மேம்பாட்டு கடனுதவி

திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் சிவமலர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சண்முகவள்ளி முன்னிலை வகித்தனர்.கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, மகளிர் சுயஉதவிக் குழு, மாற்றுத்திறனாளிகள், மகளிர் தொழில் முனைவோர் என, பல்வேறு திட்டம் வாயிலாக, 25 பயனாளிகளுக்கு 89.86 லட்சம் ரூபாய் பொருளாதார மேம்பாட்டு கடனுதவியை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி