உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

திருத்தணியில் இன்று மின்சப்ளை நிறுத்தம்

திருத்தணி:திருத்தணி துணை மின்நிலையம், திருத்தணி நகரம்-1 பிரிவில், 11 கே.வி., டிப்போ மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால், திருத்தணி மலைப்பகுதி.சேகர்வர்மா நகர், மகா விஷ்ணு நகர், பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை