உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகாவணம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன், 26. கள்ளக்காதல் விவகாரத்தில், கடந்த 23ம் தேதி மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு மேட்டுகாலனி பகுதியில், ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது.இதுகுறித்து வழக்கு பதிந்த மீஞ்சூர் போலீசார், மூன்று பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான தோட்டக்காடு மேட்டுகாலனியைச் சேர்ந்த விஷ்ணு, 25, என்பவரை, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை