உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்:தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவள்ளூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி