உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடைக்கால்வாயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

ஓடைக்கால்வாயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணி தாலுகா சூரிய நகரம் இருளர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் ஹேமந்த், 2. இவன் நேற்று காலை 10:00 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான்.அப்போது அருகே இருந்த ஓடைக்கால்வாயில் தவறி விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த ஹேமந்தை மீட்ட உறவினர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை