உள்ளூர் செய்திகள்

நகை, பணம் திருட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கொள்ளானுார் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தராஜ், 40. கோவில் பூசாரி. நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் பூவலம்பேடு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். பீரோவை உடைத்து, 3 சவரன் நகை, 83,000 ரூபாயை திருடி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை