உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பங்கள் மாற்றும் பணி இன்று மின் சப்ளை நிறுத்தம்

மின்கம்பங்கள் மாற்றும் பணி இன்று மின் சப்ளை நிறுத்தம்

திருத்தணி:திருத்தணி துணை மின்நிலையம், நகரம்-1, திருத்தணி பிரிவில் 11 கே.வி. பணிமனை மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொண்டுள்ளனர். இதனால் சாலை விரிவாகத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் மின்பராமரிப்பு பணி இன்று நடக்கிறது.இதனால், திருத்தணி அரக்கோணம் சாலை, ரயில்வே குடியிருப்பு, ஜெ.ஜெ.ரவி நகர், பெரியார் நகர், வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை