உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நார்த்தவாடா கிராமத்தில் புதிய மின்கம்பம் அமைப்பு

நார்த்தவாடா கிராமத்தில் புதிய மின்கம்பம் அமைப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா ஊராட்சியில் இருந்து திருவள்ளூர் - அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன.சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பிகள் மடங்கி, காற்று அடித்தாலே முறிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.இந்த மின்கம்பம் விழுந்தால் மின்விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், இந்த கம்பங்களை மாற்றியமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து திருவாலங்காடு மின்துறையினரால் புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை