வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தியாவின் நன்னீர் தேவை அதிமாகிக்கொண்டேசெல்கிறது. ஆயினும் போதுமான நன்னீர் மக்களுக்கு கிடைப்பதேயில்லை. நீர் மேலாண்மை.. மிக அறிய, பெரிய ஒரு துறை. இது வருடாவருடம் பெய்கின்ற மழையை மட்டும் பார்க்காமல் நீண்ட நெடிய காலத்திற்கு முடிவு எடுத்து வேலைகள் பார்க்கவேண்டும். காவேரியில் கரிகாலன் கடத்திய கல்லணை போல. இந்த துறைக்கு திருச்சியின் மண்ணின் மைந்தன் அன்பில் தர்மலிங் வாரிசு அன்பில் மகேஷ் சரியான ஒரு இ லைனர். ஒரு விவசாயியால் மட்டுமே தீர்கதரிசன் முடிவுகள் எடுக்கப்படும்..
மேலும் செய்திகள்
செப்டிக் டேங்க்கில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அச்சம்
11 hour(s) ago
குடிநீர் வினியோகமில்லை தாழவேடு பெண்கள் மறியல்
11 hour(s) ago
ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
11 hour(s) ago
தரணிவராகர் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்
11 hour(s) ago
பஸ் ஸ்டாண்ட் நுழைவாயிலில் தேங்கிய மழைநீரால் அவதி
11 hour(s) ago
சாலை விரிவாக்கம் தாமதம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
15 hour(s) ago
பீரோவில் இருந்த பணம், நகை மாயம்
15 hour(s) ago
திருத்தணியில் மின் வினியோகம் வாரிய குளறுபடியால் அவதி
15 hour(s) ago