உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரியில் துாக்கிட்டு தற்கொலை

லாரியில் துாக்கிட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி:தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா, 43, லாரி உரிமையாளர். கும்மிடிப்பூண்டி அடுத்த வேர்க்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடும்பத்தினர் ஊருக்கு சென்றிருந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகில் நிறுத்தி வைத்திருந்த அவரது லாரிக்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை