உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்:புகார் பெட்டி; ஆர்.கே.பேட்டை பஜாரில் பேனர்களால் அபாயம்

திருவள்ளூர்:புகார் பெட்டி; ஆர்.கே.பேட்டை பஜாரில் பேனர்களால் அபாயம்

ஆர்.கே.பேட்டை பஜாரில் பேனர்களால் அபாயம்

ஆர்.கே.பேட்டை பஜார் பகுதியே, பேருந்து நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இருந்து, தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் பேருந்து வாயிலாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் ஏராளமான விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும், விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன. எனவே, போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இவற்றை அகற்ற வேண்டும்.- சி.தேவன், ஆர்.கே.பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை