உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்:புகார் பெட்டி;பராமரிப்பு இல்லாததால் சிசிடிவி கேமராக்கள் பழுது

திருவள்ளூர்:புகார் பெட்டி;பராமரிப்பு இல்லாததால் சிசிடிவி கேமராக்கள் பழுது

பராமரிப்பு இல்லாததால் 'சிசிடிவி' கேமராக்கள் பழுது

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம், கொங்கியம்மன் நகரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள் தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் பழுதாகி உள்ளன.இதனால், அப்பகுதியில் குற்றச் சம்பவங்களை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு கருதி, காவல் துறையினர் இவற்றை சரிசெய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.முரளி, மீஞ்சூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ