உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காட்டன் சூதாட்டம் இரண்டு பேர் கைது

காட்டன் சூதாட்டம் இரண்டு பேர் கைது

திருவள்ளூர் : திருத்தணி பகுதியில், காட்டன் சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.திருத்தணி பகுதியில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பொது மக்களின் பணத்தை சுரண்டும் வகையில், மேட்டுத் தெருவில் காட்டன் சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த ராஜேந்திரன், 45, மற்றும் ஜோதி, 63, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் 120 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை