உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காயமடைந்த மான் மீட்பு

காயமடைந்த மான் மீட்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் காப்பு காடு பகுதியில் இருந்து, மூன்று வயதுடைய மான் வழித்தவறி சின்னம்மாபேட்டை பஜார் பகுதிக்கு, நேற்று மாலை 6:10 மணிக்கு வந்தது.இந்த மானை அப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் துரத்தியதில் விழுந்து காயமடைந்தது. தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு போலீசார், மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, திருத்தணி வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி