உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கல்லூரி மாணவி மாயம்பெற்றோர்கள் புகார்

கல்லூரி மாணவி மாயம்பெற்றோர்கள் புகார்

சாத்தான்குளம்:சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, சாத்தான்குளம் அருகேயுள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் அமுதா(20). இவர் இங்குள்ள கல்லூரியில் பி.பி.ஏ.,இரண்டாம் ஆண்டு படிக்கிறார். 5ம் தேதி கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவியின் தாய் ராணி(45) சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை