உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பள்ளி வேன் டூவீலர் மோதல் 2 பேர் பலி

பள்ளி வேன் டூவீலர் மோதல் 2 பேர் பலி

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம்திருச்செந்துார் அருகே நத்தக்குளத்தை சேர்ந்தவர் லிங்கம் 48. விவசாயி. அம்மன் புரத்தை சேர்ந்தவர் ரமேஷ் 26. டிரைவர். இருவரும் ஒரு டூவீலரில் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் சென்றனர். வள்ளிவிளை அருகே சென்ற போது திருச்செந்தூர் நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனமும் டூவீலரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. லிங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். ரமேஷ் திருச்செந்துார்மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். லிங்கத்துக்கு மனைவி, 4 குழந்தைகள் உள்ளனர். ரமேஷுக்கு திருமணமாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி