உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

துாத்துக்குடி;துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண் டிகைக்கு நேற்று ஆடுகள் வியாபாரம் அதிகளவில் இருந்தது. வழக்கமான சந்தை வியாபாரத்தை விட இரு மடங்கு அதாவது 6 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை நடந்தது. மலப்பாரி, பிட்டெல், சிரோகி, தலச்சேரி ஜமனாபாரி உள்ளிட்ட வெளி மாநில ஆடு ரகங்களும், கேரளாவில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ