உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி

சிறுத்தை கடித்து 3 ஆடுகள் பலி

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி அய்யாசாமி வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி, 50; இவர், 6 ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று, நேற்று முன்தினம் இரவு, 6 ஆடுகளையும் ஆட்டு கொட்டகையில் கட்டி விட்டு வீட்டிற்கு துாங்க சென்றார். நேற்று காலை கொட்டகைக்கு சென்றபோது, 3 ஆடுகள் சிறுத்தை கடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். நாட்றம்பள்ளி வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை