உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் இன்று மின்தடை

திருப்பூரில் இன்று மின்தடை

திருப்பூர் : திருப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. அதனால், காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.மின் தடை செய்யப்படும் பகுதிகள்:காட்டன் மில், டி.டி.பி., மில் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர், சின்ன பொம்மபாளையம், ஆர்.கே., நகர், ஓடக்காடு, வளையங்காடு, முருகம்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, நாராயணசாமி நகர், ஆசர் நகர், லட்சுமி நகர் ஒரு பகுதி, தேவாங்கபுரம்.ராமையா காலனி ஒரு பகுதி, முல்லை வீதி, பி.என்.ரோடு, முனியப்பன் கோவில் வீதி, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், சிட்கோ, காலேஜ் ரோடு, அணைப்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர், பாரதி நகர், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகர், பூத்தார் தியேட்டர் பகுதி, காமாட்சிபுரம், கே.ஆர்.இ., லே-அவுட், எல்.ஐ.சி., காலனி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி தியேட்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ