உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் கருணை தொகை

அரசு ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் கருணை தொகை

திருப்பூர்;மடத்துக்குளம் தாலுகாவில் சாலை பணியாளராக பணியாற்றி வந்த ராஜா, லோக்சபா தேர்தல் பணியின் போது உடல் நலம் குறைவால் இறந்தார்.ராஜாவின் வாரிசுதாரர்களுக்கு கருணை தொகையாக, 15 லட்சம் ரூபாயை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார். மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை