உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்தில் 9.51 மி.மீ., மழை பொழிவு

திருப்பூர் மாவட்டத்தில் 9.51 மி.மீ., மழை பொழிவு

திருப்பூர்:தென்மேற்கு பருவம் துவங்கியுள்ளதால், திருப்பூரில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில், சராசரியாக 9.51 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.அவிநாசி வட்டாரத்தில், 61 மி.மீ., - ஊத்துக்குளியில் 28, திருப்பூர் வடக்கு தாலுகா - 18, அமராவதி அணை பகுதி - 16 மி.மீ., வட்டமலைக்கரை ஓடை பகுதி - 14.60, கலெக்டர் முகாம் அலுவலக பகுதி - 12.50 மி.மீ., - மூலனுார் - 9, வெள்ளகோவில் ஆர்.ஐ., அலுவலக பகுதி - 8, திருப்பூர் கலெக்டர் அலுவலக பகுதி - 5, காங்கயம் தாலுகா அலுவலக பகுதி - 4 மி.மீ., மற்றும் மடத்துக்குளம் தாலுகா - 3 என, மொத்தம் 196.10 மி.மீ., மழை பெய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை