உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடி சிறப்பு தள்ளுபடி தரும் பிரண்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்

ஆடி சிறப்பு தள்ளுபடி தரும் பிரண்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ்

பல்லடம் பிரண்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் ஷோரூம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பிரமாண்டமாக அமைந்துள்ளது.இந்நிறுவனத்தில், ஆடி மாத சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டு, விற்பனை நடைபெறுகிறது. நிர்வாகத்தினர் கூறியதாவது:எங்களிடம் அனைத்து முன்னணி நிறுவனங்களின் எல்.இ.டி., டிவி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி., மற்றும் மிக்சி, கிரைண்டர், கேஸ் ஸ்டவ், பேன், மொபைல் போன்கள், மரக்கட்டில்கள், மர மற்றும் இரும்பு பீரோக்கள், டைனிங் டேபிள், டிரஸ்சிங் டேபிள், மர மற்றும் இரும்பு கப்போர்டுகள், சேர்கள் உள்ளிட்டவை தரமானதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும்.மேலும், சுதந்திர தினம் மற்றும் ஆடி தள்ளுபடியாக, 5 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகளை பெறலாம். பஜாஜ், ெஹச்.டி.பி., ஐ.டி.எப்.சி., உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி தவணை முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது. முன்பணம் இன்றி ஜீரோ சதவீத வட்டியுடன் பொருட்களைப் பெறலாம். ஆன்லைன் விலையில், கூடுதல் வாரண்டியுடன் அனைத்துப்பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை