உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

சுதந்திர தின விழாவையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மங்கலம் கிளை சார்பில், மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில், ரத்ததான முகாம் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகி, மருத்துவ அணி செயலாளர் நியாஸ் தலைமை வகித்தார். முகாம் நிறைவில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, 50 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது.* திருப்பூர், கோம்பைத் தோட்டம் கிளை சார்பில், நடந்த ரத்த தான முகாமை, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார். 55 பேர் ரத்ததானம் செய்தனர்.---தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்திட்டம் கிளை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை