உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:'பி.எஸ்.என்.எல்., ன் சொத்துக்களை விற்க கூடாது; சொத்துக்கள் அவ்வப்போது களவு போவதை தடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க செயலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஊழியர் சங்க கிளை தலைவர் குமரவேல் கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாநில உதவி செயலர்கள் முகமது ஜாபர், ரமேஷ், மாநில அமைப்பு செயலர் அண்ணாதுரை மற்றும் பலர் பேசினர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.---கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்திய பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balamurugan nithyanandam
ஜூலை 21, 2024 21:03

போராட்டம் அதற்கு அல்ல. தருமபுரியில் ஒரு கோஷ்டி இன்னொரு கோஸ்டிக்கு ட தெரியாமல் மரத்தை வெட்டி விற்று விட்டது இரண்டுமே இடதுசாரி ஆதரவு உள்ளது தான். இது தான் விசயம். .


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை